அனிருத் இசையமைப்பாளர் ஆகவில்லை என்றால்.. டோக்கன் போட்டிருப்பாரா? – கலாய்த்த நெல்சன்


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளை படக்குழு தற்போது செய்ய தொடங்கியிருக்கிறது.

இயக்குனர் நெல்சனின் எல்லா படங்களுக்குமே அனிருத் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் 2 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நெல்சன் மற்றும் அனிருத் இருவரும் பேசிக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.

அனிருத் இசையமைப்பாளர் ஆகவில்லை என்றால்.. டோக்கன் போட்டிருப்பாரா? - கலாய்த்த நெல்சன் | Anirudh And Nelson Fun At Jailer 2 Event


டோக்கன் போடுவியா ..

இசையமைப்பாளராக ஆகவில்லை என்றால் என்ன ஆகி இருப்பீர்கள் என அனிருத்தை பார்த்து தொகுப்பாளர் கேள்வி கேட்க, தான் வங்கியில் வேலை செய்திருப்பேன் என அனிருத் கூறுகிறார்.

அதற்கு உடனே நெல்சன் ‘என்ன தல டோக்கன் போடுவியா’ என கலாய்த்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களே பாருங்க. 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *