2-வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை கியாரா அத்வானி..


கியாரா அத்வானி

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி. இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் டாக்சிக் திரைப்படம் வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

2-வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை கியாரா அத்வானி.. | Kiara Advani Announced Her Second Pregnancy


திருமணம் – முதல் குழந்தை


கடந்த 2023-ஆம் ஆண்டு நடிகை கியாரா அத்வானி – நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதன்பின் கர்ப்பமாக இருந்த நடிகை கியாரா, தனது கர்ப்பகாலத்திலும் டாக்சிக் படத்தில் நடித்து கொடுத்தார்.

2-வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை கியாரா அத்வானி.. | Kiara Advani Announced Her Second Pregnancy

கடந்த 2025-ஆம் ஆண்டு இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களுடைய மகளுக்கு இவர்கள் ‘சராயா’ என பெயர் சூட்டியுள்ளனர்.



மகிழ்ச்சியான செய்தி


இந்த நிலையில், தான் 2-வது முறையாக கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கியாரா அத்வானி தெரிவித்துள்ளார்.

2-வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை கியாரா அத்வானி.. | Kiara Advani Announced Her Second Pregnancy



இதற்கு, ரகுல் ப்ரீத் சிங், நேகா மாலிக், பூமி பெட்னேகர், கரண் ஜோகர் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சித்தார்த் – கியாரா அத்வானி ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *