விரைவில் வரப்போகும் குழந்தை.. கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட புகைப்படங்கள்
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அவர் கர்ப்பமாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
தற்போது கடைசி trimesterல் இருப்பதாக லேட்டஸ்ட் புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்டு இருக்கிறார்.
Baby on the way என குறிப்பிட்டு, குழந்தை விரைவில் வர இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர். புகைப்படங்களை பாருங்க.
