பாக்ஸ் ஆபிஸ்- 4 நாளில் நானி நடித்த தி பாரடைஸ் படத்தின் மொத்த கலெக்ஷன்…

தி பாரடைஸ்

தென்னிந்திய சினிமாவில் இப்போதெல்லாம் வழக்கமான கதைக்களம் கொண்ட படங்கள் வெளிவருவதில்லை.

ரசிகர்கள் வித்தியாசம் எதிர்ப்பார்ப்பதால் இயக்குனர்கள், நடிகர்களும் நிறைய மாறுபட்ட கதைகளை கையில் எடுக்கிறார்கள். அப்படி மிகவும் ரொமான்டிக் பாய் என்ற கதைக்களங்களில் கியூட்டாக நடித்த வந்த நானி தற்போது நடித்துள்ள திரைப்படம் தி பாரடைஸ்.

பாக்ஸ் ஆபிஸ்- 4 நாளில் நானி நடித்த தி பாரடைஸ் படத்தின் மொத்த கலெக்ஷன்... | Nani The Paradise 4 Days Total Collection

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படத்தில் கயாடு லோஹர், மோகன் பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 24ம் தேதி வெளியான இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்- 4 நாளில் நானி நடித்த தி பாரடைஸ் படத்தின் மொத்த கலெக்ஷன்... | Nani The Paradise 4 Days Total Collection

பாக்ஸ் ஆபிஸ்

இதுவரை தான் நடித்த படங்களில் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தில் நானி நடித்துள்ளார், ஆனால் இப்படிபட்ட படம் அவருக்கு ஒத்துப்போகவில்லை என அவரது ரசிகர்களே கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்- 4 நாளில் நானி நடித்த தி பாரடைஸ் படத்தின் மொத்த கலெக்ஷன்... | Nani The Paradise 4 Days Total Collection

படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் எந்த குறையும் இல்லை. படம் வெளியாகி 4 நாள் முடிவில் ரூ. 140 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *