மூடப்பட்ட உதயம் தியேட்டர்.. கண்கலங்கும் தொழிலாளர்கள்! The Last Visuals of Udhayam Theatre

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்த உதயம் தியேட்டர் தற்போது மூடப்பட்டு இருக்கிறது.
41 வருடமாக அங்கேயே பணியாற்றியவர்கள் கண்கலங்கி இது பற்றி பேசி இருக்கின்றனர்.