குணசேகரன் குறித்து ஈஸ்வரி சொன்ன விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்போது பரபரப்பான கதைக்களம் செல்கிறது.

ராணாவை தனது உடன் பிறந்த சகோதரர் என்று கூறி வந்த குணசேகரன் சாமிக்கு கட்டு கட்டும் விஷயத்தை வைத்த அவரை குத்தியுள்ளார். எல்லோரும் ஜனனியை தான் குணசேகரன் ஏதோ செய்ய பிளான் போட்டுள்ளார் என்று பயப்பட கடைசியில் வேறு நடந்துவிட்டது.

குணசேகரன் குறித்து ஈஸ்வரி சொன்ன விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

ஆபத்தான நிலையில் ராணா மருத்துவமனையில் இருக்கிறார், குணசேகரன் தனக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது போல் நடிக்க அவர் மீது காவல் துறை என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் முழித்து வருகிறார்கள்.

குணசேகரன் குறித்து ஈஸ்வரி சொன்ன விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

புரொமோ

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் புரொமோ ஒன்று வந்துள்ளது. அதில் கதிர்-ஞானம் வீட்டிற்கு வந்து தனது அண்ணனுக்கு இப்படி ஆனதே என அழுது புலம்பி கதறுகிறார்கள்.

ஜனனி அவர்களிடம் ராணா பற்றிய முழு உண்மையை கூறுகிறார், அதைக்கேட்டு இருவரும் ஷாக் ஆகிறார்கள்.

குணசேகரன் குறித்து ஈஸ்வரி சொன்ன விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

கதிர் ஈஸ்வரியிடம் அண்ணன் தெரிந்தே குத்தவில்லை என கூற அவர் இனி உங்கள் அண்ணனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவரை மறந்துவிடுங்கள் என கூறுகிறார். ஈஸ்வரியின் இந்த பேச்சு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *