ஜனநாயகன் வெளிநாட்டில் ஹிட்-ஆ, ப்ளாப்-ஆ, இறுதி வசூல் விவரம்


ஜனநாயகன்

தளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு எமோஷன். அவர் தீவிர அரசியலில் இறங்கி முதலமைச்சர் ஆகிய நிலையில் இனி சினிமாவிலேயே நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துவிட்டார்.

அந்த வகையில் அவரின் கடைசி படமாக, ஹெச். வினோத் இயக்க பகவத் கேசரி ரீமேக் ஆக ‘ஜனநாயகன்’ சில மாற்றங்களுடன் உருவானது. இந்த படம் தியேட்டர் ரிலிஸுக்கு முன்பே இணையத்தில் படம் லீக் ஆகி, பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.

இதனால், இந்த படம் ரூ. 200 கோடி வசூல் வந்தாலே பெரிது என்று இருந்த நிலையில், எல்லோர் பேச்சையும் அடைத்து, உலகம் முழுவதும் ரூ. 320 கோடிகளுக்கும் மேல் இப்படம் வசூல் செய்தது. அதே நேரத்தில் அதிக தொகைக்கு இப்படத்தை விற்றதால் பல இடங்களில் இப்படம் தோல்வி அடைந்தது.

ஆனாலும், லீக் ஆன படத்திற்கு இவ்வளவு பெரிய வசூல் என்பது தளபதி ஒருத்தரால் மட்டுமே சாத்தியம்.

இறுதி வசூல் விவரம்

இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இந்த படம் முழுவதும் ஓடி முடிந்து எந்த நாட்டில் எவ்வளவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்ப்போம்…

  • Malaysia $2.82M

  • UK Europe $1.84M
  • North America $1.58M
  • Middle East $1.45M
  • Singapore $825K
  • Australia $555K
  • Newzealand $54K
  • Srilanka&Rest $480K

Total Overseas $9.61M – இந்திய மதிப்பில் ரூ. 92.05 கோடி


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *