ஆங்கிலத்திலும் டாக்சிக் படுதோல்வி.. மொத்த வசூல் இவ்வளவு தானா?

யாஷ் நடித்த டாக்சிக் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தது.

அதனால் வசூலில் சொதப்பி படம் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் டாக்சிக் படத்தை ஆங்கிலத்தில் ரிலீஸ் செய்திருந்தனர்.

ஆங்கிலத்திலும் டாக்சிக் படுதோல்வி.. மொத்த வசூல் இவ்வளவு தானா? | Toxic Huge Flop In English Version

படுதோல்வி

ஆங்கில வெர்சனிலும் படம் படுதோல்வி அடைந்திருக்கிறது. ;ஆங்கிலத்தில் இதுவரை மொத்தமாகவே 3 லட்சம் ரூபாய் தான் டாக்சிக் வசூல் செய்திருக்கிறது.

முதல் நாளில் சுமார் 1.38 லட்சம் வசூல் வந்த நிலையில், நேற்று வெறும் 4655 ரூபாய் வசூல் வந்திருக்கிறது.

அதனால் டாக்சிக் ஆங்கிலத்திலும் படுதோல்வியை சந்தித்து உள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *