மொத ராத்திரி படத்தின் இறுதி வசூல்


மொத ராத்திரி


மொத ராத்திரி இந்த வருடத்தின் ஸ்லீப்பர் ஹிட் என சொல்லலாம். அறிமுக இயக்குனர் ராஜா கருப்பையா இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா நடிப்பில் வெளிவந்த இந்த படம் முதல் வாரம் பெரிய வசூல் ஏதும் வரவில்லை.

மொத ராத்திரி படத்தின் இறுதி வசூல் | Modha Rathiri Final Box Office

ஆனால், படத்தின் விமர்சனம் பாசிட்டிவாக வரவர, படத்திற்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
இதை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கிடைத்தது.

மொத ராத்திரி படத்தின் இறுதி வசூல் | Modha Rathiri Final Box Office



இறுதி வசூல்



தற்போது இந்த படம் தமிழகம் முழுவதும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படம் ரூ 8.5 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மொத ராத்திரி படத்தின் இறுதி வசூல் | Modha Rathiri Final Box Office

கண்டிப்பாக இந்த படம் இந்த வருடத்தின் ஸ்லீப்பர் ஹிட் தான், மேலும் தயாரிப்பாளர்களுக்கும் இது நல்ல லாபம் கொடுத்த படமாகவே அமைந்துள்ளது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *