மமிதா பைஜு படைத்த பிரம்மாண்ட சாதனை.. அதுவும் 3 மாதத்தில்

மமிதா பைஜு

மமிதா பைஜு இந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகையாகிவிட்டார். இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.

மமிதா பைஜு படைத்த பிரம்மாண்ட சாதனை.. அதுவும் 3 மாதத்தில் | Mamitha Baiju Sets Big Record In Box Office

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் மமிதாவிற்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் வேண்டுதல் வைக்கும் அளவிற்கு மமிதவின் புகழ் வளர்ந்துள்ளது.

மமிதா பைஜு படைத்த பிரம்மாண்ட சாதனை.. அதுவும் 3 மாதத்தில் | Mamitha Baiju Sets Big Record In Box Office

பிரம்மாண்ட சாதனை

தற்போது மமிதா இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அப்படி என்ன சாதனை என்றால், கடந்த 3 மாதத்தில் மமிதா நடித்த படங்களான ஜனநாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய 3 படங்களுமே ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளன.

மமிதா பைஜு படைத்த பிரம்மாண்ட சாதனை.. அதுவும் 3 மாதத்தில் | Mamitha Baiju Sets Big Record In Box Office

இதில் ஜனநாயகன் ரூ. 300 கோடி வசூல் செய்ய, பெத்லகேம் குடும்ப யூனிட்டும் ரூ. 300 கோடி வசூல் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *