Hi படம் 5 நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்

ஹாய் 

ஹாய் நயன்தாரா, கவின் நடிப்பில் விஷ்ணு இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Hi படம் 5 நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் | Hi Movie 5 Days Box Office Collection

இதை தொடர்ந்து இப்படம் முதல் 3 நாட்கள் நல்ல வசூல் வர வார நாட்களிலும் டீசண்டான வசூல் வந்துகொண்டு தான் உள்ளதாம்.

Hi படம் 5 நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் | Hi Movie 5 Days Box Office Collection

வசூல் 

இந்நிலையில் ஹாய் படம் வெளிவந்த 5 நாட்களில் ரூ. 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த படம் கவின், நயன்தாராவுக்கு வெற்றி படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Hi படம் 5 நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் | Hi Movie 5 Days Box Office Collection

மேலும் கவின், நயன்தாரா இருவருமே இப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தனர்; அந்த ப்ரோமோஷன் வீண்போகவில்லை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *