சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் சமீபத்திய புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்


சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சல்மா அருண்.

இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெறுகின்றன.

இந்நிலையில், தற்போது விதவிதமான ஆடைகளில் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *