கர்ப்பமாக இருந்தபோது தனது மனைவியுடன் நடிகர் கவின் எடுத்த அழகிய போட்டோ ஷுட்
நடிகர் கவின்
தமிழ் சினிமாவில் வலம் வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் கவின். இவரது நடிப்பில் இன்னும் சில தினங்களில் ஹாய் என்ற படம் வெளியாகவுள்ளது.
முதன்முறையாக கவின், நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படத்திற்கான புரொமோஷன் அமோகமாக நடந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் கவினுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது நமக்கு தெரியும். தற்போது கவின் தனது மனைவி கர்ப்பமாக இருந்த போது எடுக்கப்பட்ட போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த போட்டோஸ்,
