சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் விஜய் பட ஸ்பெஷல்… என்ன படம் தெரியுமா?

சன் டிவி

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் சன் டிவி. 

20 வருடங்களுக்கு மேலாக சீரியல்கள், படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அடுத்தடுத்து நிறைய விஷயங்களை ஒளிபரப்பி வருகிறார்கள். காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்களாக ஒளிபரப்பி வருகிறார்கள்.

இடையில் 3 மணி நேரம் மட்டுமே ஒரு படம் ஒளிபரப்பாகும். மற்ற நேரம் எல்லாம் எந்த ஒரு கேப்பும் இல்லாமல் சீரியல்கள் ஒளிபரப்பாகும்.

சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் விஜய் பட ஸ்பெஷல்... என்ன படம் தெரியுமா? | August 30 Sun Tv Sunday Special Vijay Movie

சண்டே ஸ்பெஷல்

சன் டிவியில் சீரியல்களை தாண்டி ஞாயிறு ஆனால் என்ன படம் ஒளிபரப்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கும் ரசிகர்களும் உள்ளார்கள். அப்படி எதிர்ப்பார்க்கும் ரசிகர்களுக்காக ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நிறைய ஹிட் படங்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

தற்போது இந்த வாரம் சண்டே ஸ்பெஷலாக மாலை 6.30 மணிக்கு விஜய்யின் ஜில்லா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *