அஜித் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா, விநியோகஸ்தர்களே இப்படி சொல்லிட்டாங்களா


அஜித் 

அஜித் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் கவனம் முழுவதும் தற்போது கார் ரேஸ் மீதுதான் உள்ளது. சினிமாவில் பெரிய நாட்டம் இல்லாமல் தான் உள்ளார்.

இந்நிலையில் இவர் கேட்கும் சம்பளத்திற்கு எந்த தயாரிப்பாளரும் வராததால், அவர் படங்களை தயாரிக்க தற்போது முடிவு செய்துள்ளார்.

விநியோகஸ்தர்களே இப்படி சொல்லிட்டாங்களா

இதன் முதல் படமான ஆதிக் இயக்கும் டேர் டெவில் படத்தை அஜித் தயாரிக்கவுள்ளார். அதோடு விரைவில் அஜித் கார் ரேஸ் குறித்து எடுத்துள்ள கிளாடியேட்டர் டாக்குமெண்டரி வெளிவரவுள்ளது.

இதை விநியோகஸ்தர்களிடம் விற்க அணுகிய போது, விலை எல்லாம் நிர்ணயிக்க முடியாது, ப்ரீ டிஸ்டிபியூஷனில் இந்த படத்தை வெளியிடலாம் என விநியோகஸ்தர்கள் சொன்னதாக பிரபல பத்திரிகையாளர் சொல்ல, அஜித் படத்துக்கே இந்த நிலைமையா என எல்லோரும் ஷாக் ஆகியுள்ளனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *