பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் எடுத்த ரொமான்டிக் போட்டோஸ்
பிரியங்கா சோப்ரா
இந்தி சினிமாவில் 90 காலகட்டத்தில் இருந்தே நடித்து பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா.
தமிழில் விஜய்யுடன் ஒரேஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார், அதன்பின் எந்த படமும் நடிக்கவில்லை. இந்திய சினிமாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
விரைவில் அவரது நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் வாரணாசி படம் வெளியாகவுள்ளது.
தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.
