Kavin nayanathara fun moments in hi movie promotion

Kavin nayanathara fun moments in hi movie promotion

Hi Movie 

நயன்தாரா கவின் இருவர் நடிப்பில் ஹாய் படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் உதவியாளர் விஷ்ணு இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகாக கவின், நயன்தாரா இருவரும் ப்ரோமோஷன் செய்து வரும் நிலையில், ஒரு பேட்டியில் கவினிடம் உங்களுக்கு இந்த நடிகைகளிடமிருந்து மெசெஜ் வந்தால் என்ன செய்வீர்கள் என ஜான்வி, ருக்மிணி போட்டோ காட்ட ஹாய் சொல்லி ஹார்ட் போடுவேன் என்றார்.

உண்மையாவே அந்த நடிகையை கவினுக்கு தெரியாது, செம கலாய் கலாய்த்த நயன்தாரா | Nayanathara Kavin Fun Moments In Hi Promotion

அதை தொடர்ந்து ஹாலிவுட் நடிகை ஜெண்டாயா போட்டோவை காட்ட, கவின்..நீங்க யார்? என கேட்பேன் என சொல்ல, நயன்தாரா உடனே, நான் நினைத்தேன், இவர் இப்படிதான் சொல்வார் என, கவினுக்கு தெரிய வாய்ப்பே இல்லை என செம கலாய் கலாய்த்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *