ராஜமௌலி மெகா ஹிட் படத்தில் நடிக்க மறுத்த சூர்யா

ராஜமௌலி மெகா ஹிட் படத்தில் நடிக்க மறுத்த சூர்யா


எஸ்.எஸ்.ராஜமௌலி

சூர்யா இன்று இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் கருப்பு படம் வெளிவந்து மெகா ஹிட் ஆனது.

இதனால் சூர்யா மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளிவந்து அதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ராஜமௌலி மெகா ஹிட் படத்தில் நடிக்க மறுத்த சூர்யா... எந்த படம்? | Once Suriya Rejected Ss Rajamouli Movie Offer

இந்நிலையில் சூர்யா ராஜமௌலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க மறுத்துள்ளார் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது, இதை ராஜமௌலி அவர்களும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்,

தற்போது அது என்ன படம் என தெரிய வந்துள்ளது.

அது வேற எந்த படமும் இல்லை ராம்சரண், காஜல் நடிப்பில் வெளியான மகதீரா தான் அந்த படம், அந்த சமயத்தில் சூர்யா வேறு ஒரு படத்தில் கமிட் ஆகியிருந்ததால் அதில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *