ஜனநாயகன் படத்தில் விஜய்யின் கடைசி ஷாட் என்ன தெரியுமா?… பார்க்க ஆர்வமே இருக்கே…

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் கடைசி ஷாட் என்ன தெரியுமா?… பார்க்க ஆர்வமே இருக்கே…


ஜனநாயகன்

ஓரம் போ ஓரம் போ அண்ணன் வரார் வழிவிடு என ஒரே குஷியில் தமிழ் சினிமா ரசிகர்கள் உள்ளனர்.

இத்தனை நாள் வருமா வராதா என்ற ஏக்கத்திலேயே இருந்த ரசிகர்களுக்கு நாளை மறுநாள் ஒரே கொண்டாட்டம் தான். விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ஜுலை 23ம் தேதி அதிரடியாக களமிறங்க உள்ளது.

நாளுக்கு நாள் படம் குறித்து நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் வெளியாகி வருகிறது, அப்படி இப்போது ஒரு தகவல் வந்துள்ளது.

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் கடைசி ஷாட் என்ன தெரியுமா?... பார்க்க ஆர்வமே இருக்கே... | Vijay Jananayagan Last Shot In Movie

கடைசி ஷாட்


ஜனநாயகன் படத்திற்காக பலர் கடுமையாக உழைத்துள்ளனர், அதில் இயக்குனரின் பங்கு அதிகமாக இருக்கும்.

ரசிகர்கள் கொண்டாடப் போகும் ஜனநாயகன் படத்தை இயக்கிய எச்.வினோத் படம் குறித்து நிறைய விஷயங்கள் பகிர்ந்து வருகிறார். அப்படி அண்மையில் ஒரு பேட்டியில் எச்.வினோத் பேசும்போது, விஜய் சாரோட லாஸ்ட் ஷுட் எதுன்னு தெளிவா இருந்துச்சு.

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் கடைசி ஷாட் என்ன தெரியுமா?... பார்க்க ஆர்வமே இருக்கே... | Vijay Jananayagan Last Shot In Movie

கடைசி நேரத்தில் விஜய் சார் வந்து நான் ஷேவ் பண்ணிக்கலாமா? முடி வெட்டிக்கலாமா? என்று கேட்டார். கன்ஃபார்ம் சார், இனி பேட்ச் எல்லாம் ஏதும் இல்லைனு சொன்னேன்.

லாஸ்ட் ஷாட் வந்து சூரியன் மறையும் போது விஜய் சாரும் மமிதாவும் வர மாதிரி வந்து இருக்கும் என கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *