Record Break சாதனை செய்துள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன்… மாஸ் தகவல்

Record Break சாதனை செய்துள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன்… மாஸ் தகவல்


ஜனநாயகன்

ஒரு காட்டில் சிங்கம் வருகிறது என்றால் மற்ற விலங்குகள் வழிவிட்டு தள்ளிப்போகும். அதேபோல் தான் இப்போது தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. 

2026 பொங்கலுக்கே ரிலீஸ் ஆக வேண்டிய படம் தான் விஜய்யின் ஜனநாயகன், ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 6 மாதங்கள் போக இப்போது ஜுலை 23ம் தேதி அதிரடி மாஸாக படம் வெளியாக உள்ளது.

Record Break சாதனை செய்துள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன்... மாஸ் தகவல் | Actor Vijay Jananayagan Record Break Details

விஜய்யின் படம் வெளியாகிறது என்றதும் இந்த வாரம் ரிலீஸ் ஆக இருந்த படங்கள் எல்லாம் தள்ளிப்போனது.

7000 முதல் 8000 திரைகளில் படம் வெளியாக இருப்பதாக சொன்ன தகவல் கேட்டதே ரசிகர்கள் வியப்பில் இருக்கிறார்கள். ஒரே ஒரு மன வருத்தம் என்றால் படம் ஏற்கெனவே லீக் ஆனது தான், ஆனால் இப்போது ரிலீஸ் ஆகப்போகும் படத்தில் நிறைய புது விஷயங்களை புகுத்தி இருப்பதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

Record Break சாதனை செய்துள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன்... மாஸ் தகவல் | Actor Vijay Jananayagan Record Break Details

சூப்பர் தகவல்

இந்தியாவை தாண்டி 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜனநாயகன் படம் வெளியாகிறதாம், அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே ஜனநாயகன் படம் செய்துள்ள ஸ்பெஷல் விஷயம் குறித்த தகவல் வலம் வருகிறது. அதாவது விஜய்யின் ஜனநாயகன் படம் தமிழகத்தில் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறதாம். இது Record Break சாதனை என கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *