நடிகர் அருள்நிதி நடிக்கும் அருள்வான் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

அருள்வான்
கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள திரைப்படம் தான் அருள்வான்.
அருள்நிதி நாயகனாக நடிக்க அவருடன் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வையும், அங்குள்ள சிறுமியின் கல்வி தொடர்பான வலியையும் பேசும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.
நாளை ஜுலை 17, படம் வெளியாகவுள்ள நிலையில் அருள்வான் படத்தின் சில படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ,






