படங்களுக்கு பிரேக் எடுத்த நடிகை சமந்தா, ஆனால் இனி… ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ் ரெடியா?

படங்களுக்கு பிரேக் எடுத்த நடிகை சமந்தா, ஆனால் இனி… ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ் ரெடியா?

நடிகை சமந்தா

முன்னணி நடிகையாக, நம்பர் 1 நாயகியாக சில வருடங்களுக்கு முன்பு கலக்கிக் கொண்டு வந்தவர் நடிகை சமந்தா.

எப்போது மயோசிடிஸ் நோய் தாக்கம் அதிகமானதோ அப்போதே படங்கள் நடிப்பதில் கொஞ்சம் பிரேக் எடுத்த வண்ணம் இருந்தார். கடந்த வருடம் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை திருமணம் செய்துகொண்ட சமந்தா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

படங்களுக்கு பிரேக் எடுத்த நடிகை சமந்தா, ஆனால் இனி... ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ் ரெடியா? | Actress Samantha Next Step In Cinema

கடைசியாக தெலுங்கில் தயாரான மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்தார், தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியானது.
படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

படங்களுக்கு பிரேக் எடுத்த நடிகை சமந்தா, ஆனால் இனி... ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ் ரெடியா? | Actress Samantha Next Step In Cinema

குட் நியூஸ் 

கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துள்ள நடிகை சமந்தா வேறொரு விஷயம் செய்ய உள்ளார்.

படங்களுக்கு பிரேக் எடுத்த நடிகை சமந்தா, ஆனால் இனி... ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ் ரெடியா? | Actress Samantha Next Step In Cinema

அதாவது விரைவில் தமிழில் சோனி விழா என்ற தொலைக்காட்சி அறிமுகமாக உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளாராம் நடிகை சமந்தா.

இந்த தகவல் அறிந்த சமந்தா ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *