முடிவுக்கு வந்த வினோதினி சீரியல்.. கடைசி நாள் படப்பிடிப்பு.. ரசிகர்கள் வருத்தம்

முடிவுக்கு வந்த வினோதினி சீரியல்.. கடைசி நாள் படப்பிடிப்பு.. ரசிகர்கள் வருத்தம்

வினோதினி

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று வினோதினி. இந்த சீரியலில் ஆர்த்திகா, கிருஷ்ணா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

முடிவுக்கு வந்த வினோதினி சீரியல்.. கடைசி நாள் படப்பிடிப்பு.. ரசிகர்கள் வருத்தம் | Sun Tv Vinodhini Serial Last Day Shoot Over

நடிகை ஆர்த்திகா இதற்கு முன் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் கிருஷ்ணா தெய்வமகள் என்கிற பிளாக்பஸ்டர் சீரியலில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நாள் படப்பிடிப்பு

கடந்த 2025-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் வினோதினி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

முடிவுக்கு வந்த வினோதினி சீரியல்.. கடைசி நாள் படப்பிடிப்பு.. ரசிகர்கள் வருத்தம் | Sun Tv Vinodhini Serial Last Day Shoot Over

மேலும், வினோதினி சீரியலில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வினோதினி – வாசு திருமணமும் நடந்துவிட்டது. வினோதினி சீரியல் முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *