தனுஷின் 56வது படத்தில் நாயகியாக நடிக்கும் இளம் நடிகை…

தனுஷின் 56வது படத்தில் நாயகியாக நடிக்கும் இளம் நடிகை…


நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் வலம்வரும் பிஸியான ஒரு நடிகர் தான் தனுஷ். இவர் நடிக்க உள்ள 56வது படத்தின் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தான் தனுஷ் 56வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மதுரையில் துவங்க உள்ளது, நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது வேறு தகவல் வலம் வருகிறது.

தனுஷின் 56வது படத்தில் நாயகியாக நடிக்கும் இளம் நடிகை... வெளிவந்த சூப்பர் தகவல் | Update About Actor Dhanush D56 Movie

என்ன விஷயம்


பிரசாந்த் நீல் ஜுனியர் என்டிஆர் திரைப்படத்திற்கு ருக்மணி அதிக நாட்கள் ஒதுக்க வேண்டிய சூழலால் இப்படத்திலிருந்து ருக்மணி வசந்த் விலகியதாக தெரிகிறது.

இதனால் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் புதிய நாயகிக்கான தேடுதல் வேட்டையில் ப்ரீத்தி முகுந்தனிடம் பேசியுள்ளனர்.

தனுஷின் 56வது படத்தில் நாயகியாக நடிக்கும் இளம் நடிகை... வெளிவந்த சூப்பர் தகவல் | Update About Actor Dhanush D56 Movie

பிளாஸ்ட் பட வெற்றியால் ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக வலம்வரும் ப்ரீத்தி படத்தில் இணையவுள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *