மணப்பெண் கோலத்தில் நடிகை மாளவிகா மோகனன்.. இதயம் முரளி படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட நடிகை

மணப்பெண் கோலத்தில் நடிகை மாளவிகா மோகனன்.. இதயம் முரளி படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட நடிகை


ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் வெளிவந்த இதயம் முரளி திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இவருடைய என்ட்ரி இப்படத்தில் இருந்தது.

இந்த நிலையில், இதயம் முரளி திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாளவிகா. மேலும் தான் ஏற்று நடித்த பல்லவி கதாபாத்திரம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவம் குறித்தும் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *