ஜனநாயகன் Uncut version வருகிறது.. அதுவும் எந்த நாட்டில் பாருங்க

ஜனநாயகன் Uncut version வருகிறது.. அதுவும் எந்த நாட்டில் பாருங்க


விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக இந்தமாதம் 24ம் தேதி திரைக்கு வருகிறது.

படத்தில் பல கட் கொடுத்து அதன் பின் A சான்றிதழ் வழங்கி இருக்கிறது சென்சார் போர்டு. அதில் பல காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கிறது.

ஜனநாயகன் Uncut version வருகிறது.. அதுவும் எந்த நாட்டில் பாருங்க | Jana Nayagan To Release Uncut In This Country

Uncut

ஆனால் ஒரு நாட்டில் ஜனநாயகன் Uncut version வர இருக்கிறது. UK-வில் தான் அது நடக்க இருக்கிறது. படத்திற்கு அந்த நாட்டு சென்சார் வாரியம் எந்த கட் இல்லாமல், 15+ என ரேட்டிங் கொடுத்து இருக்கிறதாம்.

இதனால் UK விஜய் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

ஜனநாயகன் Uncut version வருகிறது.. அதுவும் எந்த நாட்டில் பாருங்க | Jana Nayagan To Release Uncut In This Country


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *