விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனாவா இது! சமீபத்திய புகைப்படங்கள்

துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்யின் இளைய தங்கையாக நடித்தவர் நடிகை சஞ்சனா சாரதி. இவர் என்றென்றும் புன்னகை, வாலு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சஞ்சனா, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், ‘துப்பாக்கி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவரா இது?’ என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள் இதோ:






