நடிகை பிரிகிடா சகா நிச்சயதார்த்தம் முடிந்தது! புகைப்படங்களுக்கு குவியும் வாழ்த்து

நடிகை பிரிகிடா சகா வெப் சீரிஸில் பவி டீச்சர் ஆக நடித்து பிரபலம் ஆனவர். அந்த ரோல் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுத்தந்தது.
அதனை தொடர்த்து அவர் பல படங்களிலும் முக்கிய ரோல்களில் நடித்தார்.
நிச்சயதார்த்தம்
பிரிகிடா சகா தனது காதலர் ஆனந்த் ராமை சமீபத்தில் அறிமுப்படுத்தி இருந்தார். அதை தொடர்ந்து அவர்கள் நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்திருக்கிறது.
குடும்பத்தினர் சம்மதத்துடன், இரண்டு குடும்பங்களின் முறைப்படியும் நிச்சயம் நடைபெற்றதாக பிரிகிடா தெரிவித்து இருக்கிறார். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.






