மாபெரும் வசூல் சாதனை.. எங்கள் தங்கம் குறித்து சமந்தா வெளியிட்ட அறிவிப்பு

மாபெரும் வசூல் சாதனை.. எங்கள் தங்கம் குறித்து சமந்தா வெளியிட்ட அறிவிப்பு

எங்கள் தங்கம்

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் எங்கள் தங்கம். ஆக்ஷன் பேமிலி டிராமா கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

மாபெரும் வசூல் சாதனை.. எங்கள் தங்கம் குறித்து சமந்தா வெளியிட்ட அறிவிப்பு | Engal Thangam Movie 100 Crore In Box Office

இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு நாளும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. சோலோ ஹீரோயினாக சமந்தா கலக்கியிருந்த இப்படம் முதல் வாரத்திலேயே மாபெரும் வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

மாபெரும் வசூல் சாதனை.. எங்கள் தங்கம் குறித்து சமந்தா வெளியிட்ட அறிவிப்பு | Engal Thangam Movie 100 Crore In Box Office

அறிவிப்பு

இந்த நிலையில், எங்கள் தங்கம் திரைப்படம் குறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாபெரும் வசூல் சாதனை.. எங்கள் தங்கம் குறித்து சமந்தா வெளியிட்ட அறிவிப்பு | Engal Thangam Movie 100 Crore In Box Office

அதாவது, எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டது என்பது தான் அந்த அறிவிப்பு. இதனை மகிழ்ச்சியோடு அவர் தெரிவித்துள்ளார். ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *