நடிகை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

நடிகை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..


சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை துஷாரா விஜயன். இதன்பின், நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, ராயன், வேட்டையன், வீர தீர சூரன் என தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். அடுத்ததாக இவர் நடிப்பில் மகுடம், GDN ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இந்த நிலையில், நடிகை துஷாரா விஜயன் தனது சமீபத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *