கடை திறப்பு விழாவுக்கு வந்த க்ரித்தி ஷெட்டி செய்த விஷயம்.. வைரல் வீடியோ

கடை திறப்பு விழாவுக்கு வந்த க்ரித்தி ஷெட்டி செய்த விஷயம்.. வைரல் வீடியோ


22 வயதாகும் நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் தற்போது கிடைத்திருக்கிறது.

நேற்று அவர் ஒரு மால் திறப்பு விழாவுக்கு சேலையில் அழகாக வந்திருந்தார்.

கடை திறப்பு விழாவுக்கு வந்த க்ரித்தி ஷெட்டி செய்த விஷயம்.. வைரல் வீடியோ | Krithi Shetty Dance At Mall Opening


செல்பி

அவரை பார்க்க பெரிய ரசிகர் கூட்டம் கூடிவிட்டது. அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டிருக்கிறார் அவர்.

டான்ஸ்



மேலும் ரசிகர்களுக்காக அவர் அங்கே டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த வீடியோவையும் பாருங்க.  




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *