நடிகை த்ரிஷாவின் அப்பாவை பார்த்திருக்கிறீர்களா? அவர் எப்படி இறந்தார் தெரியுமா

நடிகை த்ரிஷாவின் அப்பாவை பார்த்திருக்கிறீர்களா? அவர் எப்படி இறந்தார் தெரியுமா


நடிகை த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர். 43 வயதாகும் த்ரிஷா தற்போதும் ஹீரோயினாக படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

த்ரிஷாவின் அம்மா உமா-வை எல்லோருக்கும் தெரியும். அவர் தான் த்ரிஷா உடன் தொடர்ந்து படப்பிடிப்பு தளங்கள், விழாக்கள் ஆகியவற்றும் உடன் செல்கிறார்.

அப்பா

த்ரிஷாவின் பெற்றோர் 2002ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அதற்கு பிறகு த்ரிஷா அவரது அம்மா உடன் தான் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் த்ரிஷாவின் அப்பாவை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர் ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலில் மேனேஜர் ஆக பணியாற்றி வந்தார். விவாகரத்து பெற்ற பின் தனியாக வாழ்ந்து வந்த அவர் 2012ல் வேலையில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சின்ன வயதில் த்ரிஷா அவரது அப்பா கிருஷ்ணன் உடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *