அசத்தலான லுக்கில் இன்ஸ்டா பக்கத்தில் நடிகை சம்யுக்தா வெளியிட்ட புகைப்படங்கள்.. இதோ

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையான சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.2M followers கொண்டுள்ளார். தனது ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது சிவப்பு நிற உடையில் அசத்தலான லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை சம்யுக்தா பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:






