திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்..

திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்..


விஷ்ணு விஷால் தற்போது திரிஷா பற்றி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா தற்போது வைத்திருக்கும் நாய் தனது வீட்டில் இருக்கும் டெட்டி என்ற நாயின் குட்டி தான் என விஷ்ணு விஷால் தெரிவித்து இருக்கிறார். அது poodle என்ற ரக நாய் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. | Vishnu Vishal Reveal A Secret About Trisha S Dog

எப்படி?

“என் மனைவியும், திரிஷாவும் நெருங்கிய தோழிகள். அவர்கள் எப்போதும் நாய்களை பற்றி தான் பேசிக்கொண்டிருப்பார்கள்.”

“அவரது நாய் பற்றிய ரகசியத்தை சொல்லிவிட்டதால் அவர் கோபப்படமாட்டார் என நம்புகிறேன்” என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
  

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *