கணவர் மற்றும் மகனுடன் வெளிநாட்டில் நடிகை மைனா நந்தினி.. அழகிய குடும்ப புகைப்படங்கள்

கணவர் மற்றும் மகனுடன் வெளிநாட்டில் நடிகை மைனா நந்தினி.. அழகிய குடும்ப புகைப்படங்கள்


மைனா நந்தினி

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டிருப்பவர் மைனா நந்தினி.

சமீபத்தில் இவர் தனது கணவருடன் இணைந்து உடல் எடையை குறைத்து காட்டியது ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டது.

அழகிய குடும்ப புகைப்படங்கள்

இன்ஸ்டாகிராமில் தனக்கென்று தனி ரசிகர்களை கொண்ட நந்தினி, தனது சமீபத்திய புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கணவர் மற்றும் மகனுடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *