பாக்கியராஜ் உடலுக்கு அரசு மரியாதை.. வீடியோ இதோ

பாக்கியராஜ் உடலுக்கு அரசு மரியாதை.. வீடியோ இதோ


இயக்குநர் பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய துயரத்தையும் இழப்பையும் தந்துள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாக்யராஜின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள்.

இதன்பின், வள்ளுவர் கோட்டத்தில் இருந்து காவலர்கள் அணிவகுத்து மரியாதையுடன் இறுதி ஊர்வலம் தொடங்கி, பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. இதன்பின், அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *