மாதவன் அணிந்து வந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா? சொகுசு காரே வாங்கிடலாம்

மாதவன் அணிந்து வந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா? சொகுசு காரே வாங்கிடலாம்


நடிகர் மாதவன் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். அதன் பிறகு ஹிந்தியிலும் நடிக்க தொடங்கிய அவர் தற்போது அங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். 

ஹிந்தியில் அவர் தொடர்ந்து பயோபிக் படங்கள் இயக்கி நடித்து வருகிறார் அவர். அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.

மாதவன் அணிந்து வந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா? சொகுசு காரே வாங்கிடலாம் | Madhavan Watch Price Shocks Fans

வாட்ச் விலை

மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது.

அந்த நிகழ்ச்சிக்கு மாதவன் அணிந்து வந்த வாட்ச் விலை தான் பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.

அவர் அணிந்து வந்தது லிமிடட் எடிஷன் Nebula by Titan’s Jalsa என்ற வாட்ச் தான். அதன் விலை சுமார் 40 லட்சம் ரூபாய் ஆகும். அது போல 10 வாட்ச்கள் மட்டுமே இதுவரை தயாரித்து இருக்கிறார்களாம். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *