நிறைவடையும் விஜய் டிவியின் மகாநதி சீரியல்.. வருத்தத்தில் கதறி கதறி அழுத நடிகைகள்

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான மகாநதி தொடர் விரைவில் நிறைவு பெறுகிறது.
கடந்த மூன்றரை வருடத்திற்கும் மேலாக, 850 எபிசோடுகளை தாண்டி டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் முடிவுக்கு வருவது அதன் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கதறி அழுத நடிகைகள்
கடைசி நாள் ஷூட்டிங்கில் மகாநதி சீரியல் நடிகைகள் எல்லோரும் கண்ணீர் விட்டு அழுத வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
துக்கத்துடன் எல்லோரும் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ரசிகர்கள் கண்களிலும் கண்ணீரை வர வைத்து இருக்கிறது.






