பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஸ்ரீலீலா…

நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியாக இருப்பவர் தான் நடிகை ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் வெளியான பராசக்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது தனுஷின் 55வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர்களின் படங்களில் ஸ்பெஷல் பாடல்களுக்கு நடனம் ஆடி மிகவும் பிரபலம் ஆனார்.
இளம் நடிகையான இவர் சமீபத்தில் தனது 25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் ஸ்ரீலீலா வெளியிட்டுள்ளார், அதோடு அவர் இதற்கு முன் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களையும் காண்போம்.






