டைட்டான உடையில் நடிகை ஆயிஷா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

டைட்டான உடையில் நடிகை ஆயிஷா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்


நடிகை ஆயிஷா

சின்னத்திரையில் மிகவும் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு சென்ற கலைஞர்கள் பலர் உள்ளனர்.

அப்படி சின்னத்திரையில் மிகவும் தரமான சீரியல்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ஆயிஷா. ஜீ தமிழில் சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் அடுத்து விஜய் டிவி பக்கம் வந்து பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டார்.

அதன்பின் ஆயிஷா நடித்த பிராஜக்ட் வெப் சீரியஸ், உப்பு புளி காரம் என்ற வெப் தொடரில் நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது இவர் டைட்டான சிவப்பு நிற உடையில் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *