மாஸ் வெற்றிப்பெற்ற சூர்யாவின் கருப்பு OTT ரிலீஸ்… எப்போது தெரியுமா?

மாஸ் வெற்றிப்பெற்ற சூர்யாவின் கருப்பு OTT ரிலீஸ்… எப்போது தெரியுமா?


கருப்பு படம்

தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் மாஸ் வெற்றிப்பெற்ற திரைப்படம் நடிகர் சூர்யாவின் கருப்பு.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா என பலர் நடிக்க கடந்த மே 15ம் தேதி இப்படம் வெளியாகி இருந்தது.
இளம் ரசிகர்களை கவர்ந்து வந்த சாய் அபயங்கள் தான் இப்படத்திற்கும் இசையமைத்திருந்தார்.

படம் வெளியாகி 3 வாரங்களைக் கடந்தும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறையாமல் மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மாஸ் வெற்றிப்பெற்ற சூர்யாவின் கருப்பு OTT ரிலீஸ்... எப்போது தெரியுமா? | Actor Suriya Karuppu Ott Release Details


ஓடிடி ரிலீஸ்


கருப்பு படம் இதுவரை ரூ. 300 கோடிக்கு மேல் நல்ல வசூல் வேட்டை செய்து மிகப்பெரிய வெற்றிப்பெற்ற படமாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. இப்படம் அமேசான் பிரைமில் வரும் ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ளதாம். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *