சீரியல் நடிகை ஆயிஷா ரெட் ஹாட் புகைப்படங்கள்

சீரியல் நடிகை ஆயிஷா ரெட் ஹாட் புகைப்படங்கள்


ஜீ தமிழின் சத்யா சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் ஆயிஷா. அவர் அதன் பிறகு விஜய் டிவியின் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அவர் திருமணத்தை மறைத்ததாக அப்போது சர்ச்சையும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2023ல் ஆயிஷா போட்டோகிராபர் ஹரன் ரெட்டி என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார். ஆனால் திருமணம் நின்றுபோனது.

தற்போது ஆயிஷா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் ரெட் ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ.
 

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *