யாரும் பாதிக்க கூடாது.. அஜித் செய்த விஷயத்தை கூறிய டான்ஸ் மாஸ்டர்

யாரும் பாதிக்க கூடாது.. அஜித் செய்த விஷயத்தை கூறிய டான்ஸ் மாஸ்டர்

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இருந்து சவதீகா பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அந்த பாடல் ஷூட்டிங்கில் நடந்த ஒரு விஷயம் பற்றி கல்யாண் மாஸ்டர் தற்போது பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

யாரும் பாதிக்க கூடாது.. அஜித் செய்த விஷயத்தை கூறிய டான்ஸ் மாஸ்டர் | Ajith Came To Shooting With 102 Degree Fever

102 டிகிரி ஜுரம்

அந்த பாடல் ஷூட்டிங் நேரத்தில் அஜித்துக்கு 102 டிகிரி ஜுரம் இருந்தது. அவரை எல்லோரும் ஓய்வெடுக்க தான் கூறினார்களாம்.

ஆனால் தன்னால் தயாரிப்பாளர், டெச்னிசியன் உட்பட யாருக்கும் பாதிப்பு வர கூடாது என சொல்லி மாத்திரை போட்டுகொண்டு வந்து ஷூட்டிங்கில் கலந்துகொண்டாராம் அஜித்.

இதை சமீபத்திய பேட்டியில் கல்யாண் மாஸ்டர் கூறி இருக்கிறார்.
 
யாரும் பாதிக்க கூடாது.. அஜித் செய்த விஷயத்தை கூறிய டான்ஸ் மாஸ்டர் | Ajith Came To Shooting With 102 Degree Fever

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *