வெங்கட் பிரபு, பா. ரஞ்சித் மற்றும் பல இயக்குனர்கள் கலந்துகொண்ட Directors Roundtable 2024 – Part 2

வெங்கட் பிரபு, பா. ரஞ்சித் மற்றும் பல இயக்குனர்கள் கலந்துகொண்ட Directors Roundtable 2024 – Part 2

நமது சினிஉலகம் Youtube சேனலில் இயக்குனர்கள் வெங்கட் பிரபு, பா. ரஞ்சித், பாரி இளவழகன், ராஜ்குமார் பெரியசாமி, நித்திலன் சுவாமிநாதன் மற்றும் சிதம்பரம் ஆகியோர் Directors Roundtable 2024ல் கலந்துகொண்டனர்.

வெங்கட் பிரபு, பா. ரஞ்சித் மற்றும் பல இயக்குனர்கள் கலந்துகொண்ட Directors Roundtable 2024 - Part 2 | Cineulagam Directors Roundtable 2024 Part 2

ஏற்கனவே Part 1 வெளிவந்திருந்த நிலையில், தற்போது Part 2 வெளியாகியுள்ளது. 2024ல் சிறந்த படைப்புகளை கொடுத்த இயக்குனர்களின் அனுபவங்களையும் பற்றியும், 2025 எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், மற்றும் பல விஷயங்களை இந்த Directors Roundtable-லில் பகிர்ந்துகொண்டனர். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *