பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஷாலினியின் அழகிய போட்டோஷூட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஷாலினியின் அழகிய போட்டோஷூட்


விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜி என்ற முக்கிய ரோலில் நடித்து வருபவர் ஷாலினி. கதையில் முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் அவரது ரோலும் ஒன்று.



இன்ஸ்டாவில் நடிகை ஷாலினிக்கு 468K ரசிகர்கள் இருக்கிறார்கள். ஷாலினி வெளியிடும் போட்டோக்களுக்கு ரசிகர்களிடம் லைக்குகளை குவிகிறது.


இந்நிலையில் தற்போது ஷாலினி அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *