2026ல் இதுவரை வெளிவந்த படங்களில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்… லிஸ்ட் இதோ

2026ல் இதுவரை வெளிவந்த படங்களில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்… லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா, மற்ற மொழி சினிமா கலைஞர்கள் நடிக்க ஆசைப்படும் ஒரு இடம். 

ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என சிறந்த கலைஞர்கள் இருக்கும் இந்த தமிழ் சினிமாவில் இப்போது எத்தனையோ புதிய கலைஞர்கள் களமிறங்கி சாதித்து வருகிறார்கள்.

2026ல் இதுவரை வெளிவந்த படங்களில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்... லிஸ்ட் இதோ | Top Bo Collection Movies In Tamil 2026

2026ம் ஆண்டு தொடங்கி விஜய், அஜித், ரஜினி என யாருடைய படமும் வெளியாகவில்லை, ஆனால் சிறிய பட்ஜெட்டில் உருவான இளம் கலைஞர்களின் படங்கள் பல பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டுள்ளார்.

அப்படி இந்த வருடம் தொடங்கி 4 மாதத்தில் தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்திய படங்களின் விவரம் காண்போம்.

தாய்கிழவி

சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த படம் தான் தாய் கிழவி. ராதிகா மாறுபட்ட கெட்டப்பில் நடித்து அசத்திய இப்படத்தை குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்து அனைவரும் பார்த்தார்கள்.

ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.

2026ல் இதுவரை வெளிவந்த படங்களில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்... லிஸ்ட் இதோ | Top Bo Collection Movies In Tamil 2026

யூத் படம்

கென் கருணாஸ், நடிகராக சில படங்களில் நடித்து தன்னை நிரூபித்தவர் யூத் படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார். கடந்த மார்ச் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ. 60 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.

2026ல் இதுவரை வெளிவந்த படங்களில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்... லிஸ்ட் இதோ | Top Bo Collection Movies In Tamil 2026

வித் லவ்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக களமிறங்கி நடித்த படம் தான் வித் லவ்.
கடந்த பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் படு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இப்படம் மொத்தமாக ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.

2026ல் இதுவரை வெளிவந்த படங்களில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்... லிஸ்ட் இதோ | Top Bo Collection Movies In Tamil 2026

தலைவர் தம்பி தலைமையில்

நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் ஜீவா, தம்பி ராமைய்யா, இளவரசு, ஜென்சன் திவாகர், பிரார்த்தனா என பலர் நடித்துள்ள இப்படம் காமெடி கலந்து எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு உருவான படம்.

இப்படம் மொத்தமாக ரூ. 40 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது.

2026ல் இதுவரை வெளிவந்த படங்களில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்... லிஸ்ட் இதோ | Top Bo Collection Movies In Tamil 2026

மங்காத்தா

ரீ-ரிலீஸ்
இந்த படம் குறித்து சொல்லவே வேண்டாம். படம் ஆரம்பித்த நாள் முதல் கடைசி வரை என்னென்ன விஷயம், இயக்குனர், நடிகர், இசை என எல்லாவற்றையும் ரசிகர்கள் டக் டக் என கூறுவார்கள். அஜித்தின் 50வது படமான மங்காத்தா ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.

2026ல் இதுவரை வெளிவந்த படங்களில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்... லிஸ்ட் இதோ | Top Bo Collection Movies In Tamil 2026

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *