குட்டை உடையில் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி வெளியிட்ட போட்டோஸ்

குட்டை உடையில் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி வெளியிட்ட போட்டோஸ்

பிரியங்கா நல்காரி

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.

இந்த தொலைக்காட்சியில் டாப் தொடராக சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பாகி வந்தது ரோஜா சீரியல். இந்த சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்றவர் தான் பிரியங்கா நல்காரி.

இவர் லேட்டஸ்ட்டாக குட்டை உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம் என அந்த புகைப்படங்களுக்கு பதிவிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *