ஜீ தமிழில் முடிவுக்கு வருகிறது ரசிகர்கள் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு தொடர்… ஆனால்?

ஜீ தமிழில் முடிவுக்கு வருகிறது ரசிகர்கள் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு தொடர்… ஆனால்?

ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் தொலைக்காட்சிகள் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ்.

சன் மற்றும் விஜய் இரண்டு தொலைக்காட்சிகள் டிஆர்பியில் சண்டை போட்டாலும் ஜீ தமிழ் ஒரு பக்கம் முன்னேறிக்கொண்டே வருகிறது. தரமான சீரியல்கள், அட்டகாசமான ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்த டிஆர்பியை விட இப்போது ஜீ தமிழுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.

ஜீ தமிழில் முடிவுக்கு வருகிறது ரசிகர்கள் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு தொடர்... ஆனால்? | Zee Tamizh Top Serial Coming To An End

கிளைமேக்ஸ்

இந்த நிலையில் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகும் தகவல் வந்துள்ளது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு அருண் மற்றும் வைஷ்ணவி முதன்முறையாக ஜோடியாக நடிக்க தொடங்கப்பட்ட வீரா சீரியல் தான் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.

ஜீ தமிழில் முடிவுக்கு வருகிறது ரசிகர்கள் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு தொடர்... ஆனால்? | Zee Tamizh Top Serial Coming To An End

இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் ஷாக்கை கொடுத்துள்ளது, ஆனால் அதேசமயம் இன்னொரு தகவலும் வலம் வருகிறது. அது என்னவென்றால், வீரா சீரியலின் முதல் பாகம் முடிவுக்கு வந்து அதேவேகத்தில் 2வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *