புதிய Curly Hair லுக்கில் விதவிதமான புடவையில் சீரியல் நடிகை ஜனனி எடுத்த போட்டோஸ்

புதிய Curly Hair லுக்கில் விதவிதமான புடவையில் சீரியல் நடிகை ஜனனி எடுத்த போட்டோஸ்


ஜனனி அசோக்குமார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம் போன்ற சீரியல்களில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் ஜனனி அசோக்குமார்.


அப்படியே ஜீ தமிழ் பக்கம் வந்தவர் இதயம் சீரியலில் நாயகியாக நடித்து தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கினார். முதல் பாகம் முடிந்ததும் சீரியலில் இருந்து வெளியேறியவர் இப்போது சுற்றுலா செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக உள்ளார்.

தற்போத அவர் Curly Hair லுக்கில் விதவிதமான புடவையில் அவர் எடுத்த புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *