சங்கீதா பற்றி பேச விரும்பவில்லை.. விஜய் அப்பா எஸ்ஏசி முன்பே பேட்டியில் கூறியது

சங்கீதா பற்றி பேச விரும்பவில்லை.. விஜய் அப்பா எஸ்ஏசி முன்பே பேட்டியில் கூறியது


நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருப்பதால் அவர்கள் பற்றி வந்த செய்திகளை உறுதி செய்து இருக்கிறது.

விஜய் ஒரு நடிகை உடன் தகாத உறவில் இருக்கிறார், அதனால் பல வருடங்களாக தங்களுக்கும் பிரச்சனை நடந்து வருவதாக சங்கீதா தெரிவித்துள்ளார்.

சங்கீதா பற்றி பேச விரும்பவில்லை.. விஜய் அப்பா எஸ்ஏசி முன்பே பேட்டியில் கூறியது | Vijay Divorce Father Sac About Sangeetha

எஸ்எஸ்சி

இந்நிலையில் சங்கீதா பற்றி விஜய்யின் அப்பா எஸ்ஏசி-யிடம் (சில காலத்திற்கு முன்) ஒரு பேட்டியில் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

“வேண்டாம்.. வேணாம்.. அவரை பற்றி பேச விரும்பவில்லை” என ஒரே வரியில் எஸ்எஸ்சி தெரிவித்து இருக்கிறார்.  


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *